உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (04.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (04.10.2024) புதுடில்லி

ஆன்மிகம்சரத் நவராத்திரி உற்சவம், திரிபுர பைரவி ஹோமம், தீப பூஜை, நேரம்: காலை 8:00 மணி, இடம்: ஸ்ரீவிநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.நவராத்திரி நாத உற்சவம், இசைக் கச்சேரி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ஆர்.கே., புரம், புதுடில்லி.நவராத்திரி விழா, நாகலெட்சுமி குழுவினரின் இசைக் கச்சேரி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, டில்லி.பொதுஇந்திரபிரஸ்தா துசேரா உத்சவ், நேரம்: இரவு 9:00 மணி முதல், இடம்: டி.டி.ஏ., கிரவுண்ட், கிழக்கு சாகர்பூர், டில்லி.உலோக சிலைகள், உலோக கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.மணப்பெண் அலங்காரப் பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அசோகா, சாணக்யாபுரி, டில்லி.நீட்டா ஸ்ரீ வத்சவாவின் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்சன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விகார், ரோகினி, டில்லி.கல்வி கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம். துவாரகா, யசோபூமி, டில்லி.இந்திய கார்கோ டெர்மினல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: துவாரகா, யசோபூமி, டில்லி.ஸ்டீல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: துவாரகா, யசோபூமி, டில்லி.இந்தியா பென்ஸ் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை