மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago | 1
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
6 hour(s) ago | 1
* திவ்ய நாம சங்கீர்த்தனம், பஞ்சபதி பூஜை, நேரம்: மாலை 5:00 மணி,இடம்: மூகாம்பிகை கோவில், தியானம் மற்றும் கலாசார மையம், சி - பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி. பொது
* அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், புதுடில்லி.* ராம்போ சர்க்கஸ், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை, இடம்: போர்ட் ஆடிட்டோரியம், ஆகஸ்ட் கிராந்தி மார்க், புதுடில்லி. * எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ - 2024, நேரம் : காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாஷோ பூமி, துவரகா, புதுடில்லி.* நடன இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 7:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை, இடம்: எலெஸ் பயோப் கபே, குருகிராம்.* பேண்டு இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 8:00 மணி, இடம்: தகியா ரூப் டாப், 104வது செக்டார், நொய்டா.* சினிமா கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * காமினி மினோச்சா ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், பிளேயர், லோதி ரோடு, புதுடில்லி.* பாராட்டு விழா, நேரம்: இரவு 7:30 மணி, இடம்: டேமரின்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி. ஏற்பாடு: டிரிபியுனல் பார் அசோசியேசன், வருமான வரித்துறை.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in
2 hour(s) ago | 1
6 hour(s) ago | 1