உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (29.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (29.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* சஹஸ்ரநாம துர்வா ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, சதுர்வேத பாராயணம், மாலை 5:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது

* 1. அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* சுற்றுச்சூழல் மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம்பே எக்ஸிபிஷன் சென்டர். குருகிராம். * திருமண அலங்காரப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஆஹாகான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, பாரதி ஷர்மா படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * ஆசிய போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி. * டில்லி வாட்டர் எக்ஸ்போ, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.* பிட்னஸ் இந்தியா எக்ஸ்போ, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !