மேலும் செய்திகள்
இன்று இனிதாக.....
15-Dec-2024
இன்று இனிதாக..
10-Dec-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Bumrah
28-Nov-2024
ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.தனுர் மாத பூஜை திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.மார்கஷிர்ேஷாத்சவம் சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், உதயலுார் கல்யாணராமன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம். இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.ஹனுமன் ஜெயந்தி ஸ்ரீ சந்தனம் அலங்காரம், சுப்ரபாதம், வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, நேரம்: காலை 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், மதியம் 12:00 மணி; வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, நேரம்: மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், நேரம்: காலை 9:00 மணி; சந்தனம் அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர்.பொதுகேக் கண்காட்சி நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.கண்காட்சி, விற்பனை இந்திய கைத்தறி, கை வினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் பின்புறம், மைசூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.* நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி. நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.காமெடி நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு தெரு, 100 அடி சாலை, ஜே.பி., நகர். நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: டிரங்க்லிங்க் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
15-Dec-2024
10-Dec-2024
28-Nov-2024