மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (05.10.2025) புதுடில்லி
05-Oct-2025
ஆன்மிகம் லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி. பொது கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: சுதா ரகுநாதன், ஏற்பாடு: டில்லி முத்தமிழ் பேரவை, நேரம்: காலை 10:30 மணி, இடம்: வாசுகி அரங்கம் லோக் கலா மஞ்ச், லோதி ரோடு, புதுடில்லி. துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: டி மால், வாஜிப்பூர், புதுடில்லி. மாயாஜால கண்காட்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ரபி மார்க், கான்ஸ்டிடியூஷனல் கிளப், புதுடில்லி.
05-Oct-2025