மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (24.05.2025) புதுடில்லி
24-May-2025
* அணு ஆராய்ச்சி பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கோல்ப் கோர்ஸ் விரிவாக்க ரோடு, குருகிராம், ஹரியானா.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: அமெரிக்கன் எக்சல்ஸியர் பள்ளி, 43வது செக்டார், குருகிராம்.* உலக சுற்றுசூழல் தின கொண்டாட்டம், நேரம்: காலை 8:00 மணி, இடம்: நிரன்காரி காலணி, முகர்ஜி நகர், புதுடில்லி.* ஓவியப் பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கேட் நம்பர் - 4, மேற்கு பஞ்சாபி பாக், புதுடில்லி.* நாடக பயிற்சி பட்டறை, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: மஹோகனி அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
24-May-2025