உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.* பள்ளி மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பாலபவன் பள்ளி, ஐ.டி,ஒ., புதுடில்லி. ஏற்பாடு: மத்திய கல்விதுறை அமைச்சகம்.* ஓசோவுடன் ஒருநாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* பீனிக்ஸ் சர்க்கஸ், நேரம்: மாலை 4:00, 5:30, இரவு 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., மைதானம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி. * சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.* பழைய புத்தக பரிவர்த்தனை மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பசிபிக் மால், தாகூர் கார்டன், புதுடில்லி.* கஜல் இசைக் கச்சேரி, பங்கேற்பு: விதுாசி மீலு வர்மா, ஜித்தேந்திர சிங், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை