உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக .... (08.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (08.08.2025) புதுடில்லி

 அகில இந்திய காலணி கண்காட்சி. நேரம் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.  ராக்கி லைப் ஸ்டைல் எக்ஸ்போ -- 2025. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஆஹா கான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி.  வைசாலி பிரைடல் எக்ஸ்போ - 2025. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், டில்லி.  பாரத் சன்ஸ்கிரிட் யாத்ரா சார்பில் இந்திய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஆந்திரா அசோசியேஷன் ஆடிட்டோரியம், லோதி ரோடு, டில்லி  வன விலங்கு ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம். நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: எஸ்.எக்ஸ்., பார்ம்ஸ், ஹாஸ் காஸ், டில்லி  போவ் பெர்பார்மிங் ஆர்ட் சார்பில் வெஸ்ட்டன் நடன நிகழ்ச்சி. நேரம்: இரவு 7.00 மணி இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை