மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (16.10.2025) புதுடில்லி
16-Oct-2025
தொழில்நுட்ப கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி. வாட்டர் லேண்ட் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., மைதானம், ஓக்லா, புதுடில்லி. கர்நாடக இசை விழா, பங்கேற்பு: நிராலி கார்த்திக், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, சுக்வீர் சங்கல் படைப்புகள், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகாடமி, பெரேஷா ரோடு, மண்டி ஹவுஸ், புதுடில்லி. துபாய் வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், புதுடில்லி. சர்வதேச கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ராயல் பிளாசா, ஜன்பத், புதுடில்லி. தாய்லாந்து வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ஜன்பத், புதுடில்லி.
16-Oct-2025