உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (09.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (09.07.2025) புதுடில்லி

 தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி. ஓசோவுடன் ஒருநாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி. எரிசக்தி சேமிப்பு வார விழா, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி. ஆபரணக் கண்காட்சி நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், ரைசினா ரோடு, புதுடில்லி. மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், இன்னர் சர்க்கிள், கன்னாட் பிளேஸ், புதுடில்லி. அலங்காரப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டல், ஷாஹ்தாரா, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை