மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (21.07.2025) புதுடில்லி
21-Jul-2025
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மைட்டி சார்பில் சைபர் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: பிக்கி, மண்டி ஹவுஸ், புதுடில்லி. நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: பாரோமிட்டா டோலி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா. மீன் வளத்துறை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி. டிஜிட்டல் ஆர்ட் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: என்.ஐ.சி., பொருட்காட்சி வளாகம், கோவிந்தபுரி, புதுடில்லி. நீர் ஓவியங்கள் கண்காட்சி, பூஜா குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in
21-Jul-2025