உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (15.1.2025 புதுடில்லி

இன்று இனிதாக ... (15.1.2025 புதுடில்லி

தேசிய ரயில்வே கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. ஹபீப் தன்வீர் நினைவு சொற்பொழிவு, ஏற்பாடு: ரசா பவுன்டேஷன், பங்கேற்பு: அனாமிகா ஹக்சர், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி . சுவாதி திருநாள் மோகினி ஆட்டம், பங்கேற்பு: ஜெயபிரபா மேனன், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இன்டர் நேஷனல் கிளப், மண்டி ஹவுஸ், புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி. தீபாவளி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் செவன் சீஸ், ரோஹிணி, புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை