உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (15.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (15.12.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ராபிஷேகம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி.பிளாக், சாலிமர் பாக்,நாள் : 15 டிசம்பர் 2024* ஏகாதச ருத்ர பாராயணம், நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: ரமண கேந்திரம், லோதி சாலை, கோகல்புரி, லோதி காலனி, புதுடில்லி.

பொது

* பாரம்பரிய நடைபயணம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: செங்கோட்டை, சாந்தினி சவுக், டில்லி. * உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஹனுமன் மந்திர் எதிரில், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.* கட்டிடக் கலை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* புத்தகத் திருவிழா, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சாகித்ய அகாடமி, பெரோசா ரோடு, புதுடில்லி* இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.* லண்டன் மார்க்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: மெய்டன்ஸ் ஹோட்டல், சிவில் லைன்ஸ், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, ஷபாலி ஆனந்த் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப் படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை