மேலும் செய்திகள்
இன்று இனிதாக (28.02.2025) புதுடில்லி
28-Feb-2025
பொதுஅம்ரித் உதயான் 2025, மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.ஸ்ரீ ராம நவமி உற்சவம், ஸ்ரீபீக் ஷிண சரணாகதி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: அகில பாரத சாது சமாஜம், 10வது தெரு, தசரத்புரி, டில்லி.அகில இந்திய டெக் எக்ஸ்போ - 2025, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.இந்தியா சாப்ட்வேர் 2025, மென் பொறியாளர் சந்திப்பு மாநாடு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.துாரிகை ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.ஓவிய கண்காட்சி, படைப்புகள், செராமிக் ஓவியங்கள், நேரம்: காலை 10:30 முதல் மாலை6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களின் புகழ்பெற்ற சேலைகளின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.துருக்கி - இந்தியா கலாசார இசை விழா, நேரம்: கத்திகா கலாசார மையம், சீதாராம் பஜார், சாந்தினி சவுக், டில்லி.
28-Feb-2025