மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (25.02.2026) புதுடில்லி
25-Feb-2026
அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி. பட்டு மற்றும் பருத்தி ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி. தேசிய கலாசார திருவிழா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: திருவாங்கூர் வளாகம், டில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், டில்லி. ஆர்கானிக் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், டில்லி.
25-Feb-2026