மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... ( 21.06.2025 ) புதுடில்லி
21-Jun-2025
* நீச்சல் குள உணவுத் திருவிழா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: ஹோட்டல் தி பார்க், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.* மனவளக் கலை பயிற்சி முகாம், நேரம்: மாலை 5:30 மணி, இடம்: அரங்கு எண் - 2, பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* பாலிவுட் நடிகர்களின் நட்பு கலந்துரையாடல், பங்கேற்பு: ஷோகைலா கபூர், நிதிகன்ட் பாண்டே, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* கேரள உணவுத் திருவிழா, நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 11:45 மணி வரை, இடம்: ஹோட்டல் ஷெரட்டன், சாகேத், புதுடில்லி.* அழகுக்கலை பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: பாக்கெட் - டி, ஓக்லா பேஸ் - 2, ஓக்லா தொழிற்பேட்டை, புதுடில்லி.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.
21-Jun-2025