மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (12.10.2025) புதுடில்லி
12-Oct-2025
ஆன்மிகம் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், ஏகாதச ருத்ர பாராயணம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி.பிளாக், ஷாலிமர் பாக், புதுடில்லி. நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: ராமநாதன் பாண்டமங்கலம், யுவராஜ், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: 7வது செக்டார், மலை மந்திர், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி . பொது மாயாஜால நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. இசை மற்றும் நாடக விழா, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: பியாரிலால் பவன், ஐ.டி.ஓ., புதுடில்லி. மாரத்தான் ஓட்டம், ஏற்பாடு: ஹரியானா விளையாட்டு பல்கலை, நேரம்: காலை 5:00 மணி, இடம்: ராஜிவ் நகர் கிழக்கு, குருகிராம், ஹரியானா. பறவை ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாடல், பங்கேற்பு: பங்கஜ் குப்தா, நேரம்: காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை, இடம்: சஞ்சய்வன் பார்க், மெக்ரூலி, புதுடில்லி.
12-Oct-2025