உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக_F

இன்று இனிதாக_F

ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.தனுர் மாத பூஜை திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, அம்மனுக்கு அபிேஷகம், நேரம்: காலை 6:00 மணி. தீபாராதனை, நேரம்: காலை 7:00 மணி, 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். நடைதிறப்பு, திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 8:00 மணி; தீபாராதனை, நேரம்: காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ பைல் ஆஞ்சநேய சுவாமி கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு. திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர். பூஜை, மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு. சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர். ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரசனக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு. பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:15 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சனாதனி சபா, இரண்டாவது பிரதான சாலை, ஜெயநகர், மைசூரு. திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர். பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை ஓதுதல், விளக்க உரை, மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம். சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி, கென்னடிஸ் 4-5 வது வட்டம். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம். பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்மசுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல். மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன். விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், மாரிகுப்பம். மார்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல். சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.மார்கஷிர்ஷோத்ற்சவம் சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், ஷேக் மெஹபூப் சுபானி, காலிஷபி மெஹபூப், பெரோஸ் பாபு குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.பொதுதமிழ் புத்தக திருவிழா கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில், மாயவித்தை காட்சி - மந்திரமல்ல தந்திரம் தான், நேரம்: மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை; வெற்றி அரங்கம் - 'பொது மக்களுக்கு பரிசளிப்பு விழா', நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 4:00 மணி வரை; நுாலரங்கம் - கவிஞர் மா.வித்யா எழுதிய 'தோற்றலின் ஆற்றல்' நுால் திறனாய்வு, நேரம்: மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; பாவரங்கம் - 'தமிழை தருவோம் தலைமுறைக்கு', நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகம், அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், பெங்களூரு.மலர் கண்காட்சி மைசூரு அரண்மனை வாரியம் சார்பில் மலர்கண்காட்சியை முன்னிட்டு, சதஜ் கோத்கின்டியின் புல்லாங்குழல், அபூர்வா கிருஷ்ணாவின் வயலின் குழுவினரின் இசை, நேரம்; மாலை 6:00 மணி; சித்தார்த்தா பெலமன்னுவின் ஹிந்துஸ்தானி இசை, நேரம்: இரவு 7:00 மணி; 'ஸ்ரீ கிருஷ்ண லீலா விபூதி' நடனம், நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.கேக் கண்காட்சி நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.கண்காட்சி, விற்பனை இந்திய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: தஸ்த்கர் ஹட், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 9:10 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரைதளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 8:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஃபென்னிஸ் லாஞ்சு, 115, மூன்றாவது தளம், ஏழாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 8:09 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், 106/ஏ, நான்காவது 'சி' குறுக்கு, முதல் பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை இடம்: பெப்பிள் ஜங்கிள் லாஞ்சு, 3, பல்லாரி சாலை, பெங்களூரு. நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.காமெடி நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, ஜே.பி., நகர். நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 1791, இரண்டாவது தளம், முதல் செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நகர அ.தி.மு.க., சார்பில் செயலர் பொன் சந்திரசேகர், மாநில வக்கீல்கள் சங்க செயலர் ஜெகநாதன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகர் முன்னி லையில்  காலை 10: மணிக்கு ஆண்டர்சன் பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பூஜை. 11:00 மணிக்கு என்.டி. பிளாக் பகுதியில் எம்.ஜி.ஆர், சுவர் சித்திரத்துக்கு பூஜை. 12:00 மணிக்கு ராபர்ட் சன் பேட்டை ஆர்.கே.மார்க்கெட்டில் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி. காலை 10: மணிக்கு ஓரியண்டல் வட்டத்தில் படத்திற்கு பூஜை. 12:00 மணிக்கு ராபர்ட் சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் அன்னதானம். மதியம் 1:00 மணிக்கு ஆண்டர்சன் பேட்டையில் அன்னதானம்.பங்கார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., செயலர் ரங்கசாமி தலைமையில் காலை 11:00 மணிக்கு பூஜை. இடம்: அம்பேத்கர் சதுக்கம், அ.தி.மு.க.,கட்சி அலுவலகம்.கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துமசை முன்னிட்டு, திருப்பலிகள் - ஆங்கிலம் - நேரம்: இரவு 7:00 மணி; கன்னடம் - நேரம்: 9:00 மணி; தமிழ் - நேரம்: இரவு 11:00 மணி. இடம்: குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலம், விவேக் நகர், பெங்களூரு. ஆங்கிலத்தில் திருப்பலி, நேரம்: இரவு 9:15 மணி; தமிழில் - நேரம்: 11:00 மணி. இடம்: துாய இருதய ஆண்டவர் ஆலயம், ரிச்மெண்ட் சாலை, பெங்களூரு. ஆங்கிலத்தில் திருப்பலி, நேரம்: இரவு 7:00 மணி; கன்னடத்தில், நேரம்: 9:00 மணி; தமிழில், நேரம்: 11:00 மணி. இடம்: விண்ணேற்ப ஆண்டவர் ஆலயம், டி கோஸ்டா லே - அவுட், கூக் டவுன், பெங்களூரு. ஆங்கிலத்தில் பாடல், திருப்பலி, நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை; கன்னடத்தில், நேரம்: இரவு 10:30 முதல் 12:00 மணி வரை; தமிழில், அதிகாலை 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.தென்னிந்திய திருச்சபைகள் கிறிஸ்துமஸ் பிறப்பு வழிபாடு. சிறப்பு ஆராதனை, நேரம்: இரவு 11:15 மணி, திருவிருந்து: 25 ம் தேதி, காலை 6:30 மணி. இடம்: துாய மாற்கு ஆலயம், கென்னடிஸ் வட்டம், உரிகம் தங்கவயல். கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு, சிறப்பு ஆராதனை, நேரம்: இரவு 11:30 மணி முதல். இடம்: துாய பீட்டர்ஸ் ஆலயம், ஹென்றீஸ், கோரமண்டல், தங்கவயல். கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடு, சிறப்பு ஆராதனை, நேரம்: இரவு 11:15 மணி முதல், இடம்: செயின்ட் மேத்யூஸ் ஆலயம், வெஸ்லியன் பிளாக், கோரமண்டல், தங்கவயல். கிறிஸ்துமஸ் விழா சிறப்பு ஆராதனை, வழிபாடு, நேரம்: இரவு 11:00 மணி முதல், இடம்: செயின்ட் ஜான்ஸ் ஆலயம், சாமிநாதபுரம், உரிகம், தங்கவயல். கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை, கிறிஸ்துமஸ் வழிபாடு, நேரம்: இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையில், இடம்: கிருபாலயா தேவாலயம், கிருஷ்ணாபுரம், கோரமண்டல்.  கிறிஸ்து பிறப்பு ஆராதனை, சிறப்பு வழிபாடு, நேரம்: இரவு 11:15 மணி, இடம்: செயின்ட் ஜேம்ஸ் தேவாலயம், பெமல் நகர், தங்கவயல். சிறப்பு ஆராதனை, கிறிஸ்துமஸ் வழிபாடு, நேரம்: இரவு 11:15 மணி முதல், இடம்: செயின்ட் தாமஸ் தேவாலயம், மஸ்கம், ஆண்டர்சன்பேட்டை. கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை, வழிபாடு, நேரம்: இரவு 11:15 மணி முதல் இரவு 12:00 மணி வரை, இடம்: செயின்ட் பால்ஸ் தேவாலயம், ராபர்ட்சன்பேட்டை.  கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை, நேரம்: இரவு 11:00 மணி முதல், இடம்: கிறிஸ்து சேவியர் தேவாலயம், ஈ.டி., பிளாக், உரிகம், தங்கவயல். சிறப்பு வழிபாடு, கிறிஸ்துமஸ் ஆராதனை, நேரம்: இரவு 11:15 மணி, இடம்: என் மீட்டர் தேவாலயம், மாரி குப்பம், தங்கவயல். கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை, வழிபாடு, நேரம்: இரவு 11:30 மணி, இடம்: செயின்ட் மைக்கேல்ஸ் தேவாலயம், சொர்ண பவன் அருகில், டாப் லைன், உரிகம். கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை. சிறப்பு வழிபாடு, நேரம்: இரவு 11:15 மணி, இடம்: செயின்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயம், உரிகம் சி.டி.டி., அருகில், தங்கவயல். பெத்தேல் தேவசபை கிறிஸ்து பிறப்பு ஜெப ஆராதனை, இயேசுவின் கீதங்கள், சிறப்பு வழிபாடு, நேரம்: இரவு 11:00 மணி, இடம்: இருதயபுரம், ராபர்ட்சன்பேட்டை.கல்வாரி அசெம்பிளி கிறிஸ்துமஸ் ஜெப ஆராதனை, சிறப்பு வழிபாடு, நேரம்: இரவு 11:00 மணி, இடம்: கவுதம் நகர், ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்.இம்மானுவேல் ஏ.ஜி., சர்ச் கிறிஸ்துமஸ் விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தல், சிறப்பு பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு, நேரம்: இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, இடம்: ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், கோரமண்டல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ