உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்பஜனை உற்சவம்l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொதுயோகா, கராத்தேl ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசைl மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.l லாப்ட் 38 வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:30 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண். 763, இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.l தி பிக்ஸ் வழங்கும் பிராஜெக்ட் பாலிவுட் நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.l தி பார்க் வழங்கும் டெட்டி பியர் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பார்க், 14/7, எம்.ஜி., சாலை, அசோக் நகர், பெங்களூரு.காமெடிl புளு பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3282, 12வது பிரதான சாலை, 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 7:00 மணி முதல் 8:30 மணி வரை; 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.l கிளென்ஸ் பேக் ஹவுஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.l கிளே ஒர்க்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது கிராஸ், 100 அடி சாலை, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ