உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக: நவ. 30

இன்று இனிதாக: நவ. 30

* பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: கே.கே.பிர்லா லேன், லோதி எஸ்டேட், டில்லி. * கருத்தரங்கம், தலைப்பு: நடகங்களின் இன்றைய நிலை, நேரம்: இரவு 7:00 மணி, ஏற்பாடு: கதக் கல்சுரல் சொசைட்டி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. * கருத்தரங்கம், பங்கேற்பு: சோக்கின் சவுகான், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கூட்ட அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி. * கிறிஸ்துமஸ் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: கதீட்ரல் தேவாலய வளாகம், வடக்கு அவென்யூ, டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ