வாசகர்கள் கருத்துகள் ( 1 )
S-400 கொண்டு எதிரிநாட்டு டிரோன்களை அழிக்கத்தெரிந்த நமக்கு, வெளிநாட்டு சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிபெறத்தெரிந்த நமக்கு, கோவிட் நேரத்தில் நமது நாட்டு தயாரிப்பு வாக்சின்களை மற்ற நாட்டு மக்களுக்கு கொடுத்து அவர்கள் உயிர்களை காப்பாற்ற தெரிந்த நமக்கு, இந்த ஒரு அவலத்தை தடுத்து நிறுத்த தெரியவில்லையே...