வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ந்த ஆளை போட்டோ எடுத்த புகைப்படக்காரனை பாராட்டியே ஆகனும் ஏதோ சைனாவோட நைனா மீசை மாதிரி இருக்கு
100 ஆண்டுகள் எதற்கு? மமதா இருக்கும்வரையில்தான் அந்த கட்சி இருக்கும். மமதாவுக்கு பிறகு அந்த கட்சி சுத்தமா காணாம போச்சி.
100 ஆண்டுகளில் இப்போது இருப்பவர்கள் எல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்கள்.லட்சக் கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் நல்லாட்சி நடத்தாமல் நிரந்தரமானவர்கள் போல கொக்கரிக்கின்றனர்
இந்த வாக்குரிமை பறிப்பு பூச்சாண்டி என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் - அதையே திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடாது தம்பி - ஆதாரம், எவிடென்ஸ் இல்லை என்று ராகுல் உளறியது கெட்டதா
அந்த லட்சக்கணக்கான மக்கள் ஏன் புகார் தரவில்லை ?? ஏன் பேசாமல் பங்களாதேஷ் சென்று விட்டனர் ??
மேலும் செய்திகள்
மம்தாவை தாக்க முயற்சியா? திரிணமுல் காங்., புகார்
14-Oct-2026