உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய முயற்சிப்பது இனி பலிக்காது

ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய முயற்சிப்பது இனி பலிக்காது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்யும் முயற்சி புதிதல்ல. காங்., ஆட்சியில் தடை செய்ய மூன்று முறை முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை மக்களின் பேராதரவுடன் தோற்கடிக்கப்பட்டன,'' என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து' என்றார். இதற்கு பதிலடி கொடுத்து, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே நேற்று கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்யும் முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் பல முறை அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய மூன்று முறை முயற்சிகள் நடந்தன. மக்கள் மற்றும் நீதித்துறை பேராதரவுடன் அவை முறியடிக்கப்பட்டன. இது வரலாறு. நாட்டை கட்டியெழுப்பவும், சமூகத்தை வலுப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ்., அயராது பணியாற்றி வருகிறது. அதனால், அதை தடை செய்ய வேண்டும் என்ற முயற்சிகள் இனி ஒருபோதும் பலிக்காது. ஆர்.எஸ்.எஸ்.,சை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த கால வரலாற்றை காங்., கொஞ்சமாவது ப டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

SUBBU,MADURAI
நவ 02, 2025 19:40

தமிழ் நாட்டின் வரலாற்றை திராவிட இயக்கங்கள் இல்லாமல் எழுத முடியாது என்று இவர்கள் கூறும் போது இந்தியாவின் வரலாற்றை RSS இல்லாமல் எழுத முடியாது.இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து ஹிந்துக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் RSS இயக்கம். ஆனால் 500 ஆண்டுகளுக்கு மேல் அடிமைகளாகவே இருந்த ஹிந்துக்களால் RSS சை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.


Arjun
நவ 02, 2025 12:17

எந்த வித விளம்பரமும் இல்லாமல் புயல், மழை, வெள்ளம் போன்ற சமயங்களில் சாதி,மத வேறுபாடு இல்லாமல் ஒரு சமுக சேவைசெய்யும் இயக்கம் உண்டென்றால் அது இந்த இயக்கம் மட்டுமே.


Rathna
நவ 02, 2025 11:53

தேச விரோத சக்திகளும், குண்டு வைப்பவனும் தடை இன்றி சுற்றும் போது, மர்ம நபர்களின் ஆதரவாளன், தேச பிரிவினையாளர்கள், தமிழ் இன கொள்ளையர்கள் இப்படி பேசுவதை பற்றி என்ன சொல்வது?


KAS
நவ 02, 2025 10:24

நிறுத்து...


Raja selvaraj
நவ 02, 2025 08:09

நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை


KOVAIKARAN
நவ 02, 2025 08:09

R S S அமைப்பு 100 ஆண்டுகளாக நம் நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் தான் மொகலாய மன்னர்களைபோல இந்துக்களை துன்புறுத்தி வந்த காங்கிரஸ் அரசுகளிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியது மட்டுமல்ல, நமது நாட்டின் இறையாண்மையையும் RSS காத்துவந்துள்ளது. இந்திய சீன போரின் போது RSS அமைதியாக நம் நாட்டிற்கு சேவை செய்ததை இங்கு கருத்து கூறும் 200 ரூபாய் உ.பிக்களும் தேச விரோதிகளும் அறியமாட்டார்கள். நமது நாட்டில் எங்கு, எந்தவித இடர் வந்தாலும், அது, பூகம்பமோ, வெள்ளமோ அல்லது வறட்சியோ, எது வந்தாலும் அவர்கள் விளம்பரமின்றி மக்களுக்கு சேவை செய்து வருவதை நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். 1947ல் சுதந்திரம் அடைந்தபின் கல்கத்தாவில் 10 லட்சம் இந்துக்களை கொன்றவர்களை அடக்குவதில் மறைமுகமாக செயல்பட்டது RSS தான். இதை அன்றைய பிரதமர் நேரு முதல் அனைவரையும் அறிவார்கள். எனவே தான், திமுக போன்ற தேசவிரோத கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் இன்றைக்கும் RSS யை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அதன் விளைவே, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் RSS அணிவகுப்பு ஊர்வலங்களுக்கோ, கூட்டத்திற்கோ பெரும்பாலும் அனுமதி கொடுப்பதில்லை. இப்போது கர்நாடக காங்கிரஸ் அரசு RSS க்கு விதிக்கப்பட்ட ஒரு தடையை அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. எனவே RSS யை ஒழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.


Kasimani Baskaran
நவ 02, 2025 07:22

முன்னர் இந்து மதம் தீவிரவாதிகளின் கையில் கிடைத்த பொழுது சீக்கியர்கள் உயிரைக்கொடுத்து காத்தார்கள். இன்று ஆர்எஸ்எஸ் - இந்தியாவை மட்டுமல்ல இந்துக்களையும் காக்கிறது. காங்கிரஸ் குண்டர்கள் சீக்கியர்களை கொத்துக் கொத்தாக கொன்றதை ஒருவரும் மறந்து விடக்கூடாது. காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரி மட்டுமல்ல - மற்ற சிறுபான்மையினர்களை தூண்டி விட்டு இந்துக்களுக்கு தொடர்ந்து கெடுதல் செய்பவர்கள்.


Raja selvaraj
நவ 02, 2025 06:28

ஆர் ஸ் ஸ் பத்தி தெரிந்து எழுது . நிறைய பேர் உன்னை போல் அறிவு அற்று பேசுகிறார்கள்.


சாமானியன்
நவ 02, 2025 06:28

எதையும் முழுசா தெரியாம காழ்ப்புணர்ச்சியில் உளரக்கூடாது.


C.Jeyabalan
நவ 02, 2025 02:50

எல்லையரு பரம்பொருள் சிவன்/கிருஷ்ணன்/இயேசு/அல்லாஹ் ஓன்றே/ஒருவரே பலரல்ல மதம் என்றால் வெறி பொருள். வெறியை ஒழிப்போம் அறநெறி காப்போம். சகோதரத்தை வளர்ப்போம். இறைபற்றுடையவன் வெறியனாக இருக்கமாடடான் வெறிபிடுத்தவன் பக்திவானாக இருக்கவும் இயலாது. இந்து சமவெளியில் தொடங்கிய / வாழ்ந்த நம்மினம் - நம் நெறியை இந்து நெறி என்று அழைத்தோம். அது வெற்றியல்ல. ஆனால் "RSS" நாய்கள், நம் நெறியை வெறியாக்க முயற்சிக்கிறது. இதை தடுப்போம். "RSS" - இது ஒரு தேசத்துரோக கும்பல். இதை முற்றிலும் அழிப்பது ஒரு மாபெரும் தேச சேவையாக கருதுகிறேன்.


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 06:20

எழுத்தே சொல்லுது பாய் தலையில் உள்ள டாக்கியா எடுத்துட்டு எழுதியிருக்கலாம்


Raja selvaraj
நவ 02, 2025 06:41

உன்னை போல் நிறைய பேர் பிதற்றிக்கொண்டு கொண்டிருக்கிறார்கள். உலகத்திலேயே ஒரு அமைப்பு 100 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறது அதுவும் எந்த சுய லாபமும் இல்லாமல் எந்த விளம்பரமும் இல்லாமல்


kumar c
நவ 02, 2025 07:20

கடைசி திராவிடனையும் அறுவடை செய்வொம் எனபது வெறியா ,அதை தடுப்பது வெறியா.


vivek
நவ 02, 2025 07:59

ஒரு இருநூறு வாங்க உனக்கு இவளோ வெறியா


vivek
நவ 02, 2025 08:00

ஆமாம் திருட்டு திராவிடனை அறுவடை செய்வோம்


புதிய வீடியோ