வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கபில் சிபல் மற்றும் முகீல் அந்த கம்பெனிக்காக வாதாடினாலும் ஆச்சிரியம் இல்லை ...
துருக்கி நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வக்கீல் Mukul Rohatgi பத்தி யாருமே எதுவுமே பேசலையே ? தப்பி தவறி அபிஷேக் சிங்வி இல்ல கபில் சிபல் இல்ல வில்சன் ஆஜராயிருக்கணும், இன்னிக்கி ஒரு 250 பதிவு போட்டிருப்பாங்க . இப்போ மோடிஜி யின் முன்னாள் அட்டர்னி-General Rohatgi Rohatgi துருக்கி நிறுவனத்திற்கு ஆதரவாக ஆஜர் ஆனதால் பேச்சு மூச்சி இல்ல. ஹ்ம்ம் இது தான் தனிமனித ஊழல் . தனக்கு பிடித்தவர்கள் செய்தால் அது என்னவானாலும் குற்றமே இல்லை .
இதெல்லாம் எப்படி உடனே விசாரிக்கும் மனுவாகும்? பஞ்சாயர்த்தார்கள் மனு விசாரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது.
எந்த வக்கீலும் இந்த கேஸ்ல ஆஜர் ஆகமாட்டார். அப்படியும் ஆகிட்டா... அவன் பேர் என்னனு மக்கள் சொல்வார்கள்.. .. முதல இந்த கேசை ரெஜிஸ்டர் பண்ணவனை பிதுக்கணும்.. .
நம் முதுகில் குத்தும் துரோகியை அதுவும் துருக்கி பாக்கியஸ்தன் தன சகோதரன் என்று பகிரங்கமாக கூறிய பின் நம் எதிரி நாட்டுடன் நட்பு பாராட்டி ஆயுதங்கள் வழங்கியவனை நட்பு நாடாக எப்படி ஏற்று கொள்ள முடியும் அடித்து விரட்ட வேண்டும். நீதி மன்றம் அவன் தலையில் குட்டி விரட்ட வேண்டும் .ஒட்டு பிச்சை எடுக்கும் நம் நாட்டு துரோகியையும் திரு மா தீய முகா இந்த கும்பலிய்ய மக்கள் அரசிலிருந்து விரட்ட வேண்டும். .
நமக்கு உண்மையிலேயே உச்ச நீதிமன்றம் தேவையா, தேசியத்தைப் பாதுகாப்பதற்கான சமீபத்திய தீர்ப்பை அவர்கள் எதிர்க்கிறார்கள், மத்திய அரசின் முடிவை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்?
கோடிகளில் குடிமக்களின் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இந்த வழக்குதான் கிடச்சுதா விசாரிக்க? துருக்கியின் முதுகெலுப்பை மீண்டும் எழாவண்ணம் ஒடிக்கவேண்டும். இந்தவழக்கை தள்ளுபடி செய்து வழக்கின் செலவை துருக்கி நிறுவனத்திடமிருந்து வசூலிக்கவும்.
கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க எடுத்ததே நமது ராணுவத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நீதித்துறை அயல்நாட்டு தேசத்துரோகிகளின் வழக்குகளை எடுத்து வாதாடுவதற்கு நாம் எதற்க்கு நமது வரியை செலவிட வேண்டும்? நீதித்துறை இடதுசாரிகளின் கூடாரமாகி நமது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
டெல்லி நீதிபதி போன்ற எந்த நீதிபதி அதிகார வரம்பிலும் மத்திய அரசு மற்றும் பிற நாட்டு நிறுவன வழக்கு மனு வருமா ? வராதா? என்று முடிவு செய்த பின் தான் நீதி மன்ற நடவடிக்கை. விதி இல்லாமல் விசாரணைக்கு எடுப்பது, தள்ளி வைத்து தன் அதிகாரத்தை காட்ட நினைப்பது தவறு. மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவது தவறு. நீதிமன்ற அரசு அதிகாரிகளிடம் ஆட்சேபனை தெரிவித்து, நீதிபதியின் அதிகார வரம்பில் வரும் மற்றும் விதி எண் அனுமதிக்கிறது என்ற விவரம் பெற வேண்டும். அதன் பின் வழக்கில் ஆஜர் ஆவது தான் முறை. நிறுவனம் வெற்றி பெற தன் நாட்டு நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் அளவில் மனு செய்யும். விதியின் படி அவைகள் தள்ளுபடிக்கு உட்பட்டவை.
மிக்க சிறப்பு, இருக்கும் மொத்த கூட்டத்தையும் அடித்து விரட்டுங்கள்.