வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சமீபத்தில் உலகிலேயே அதிக வயதான இந்திய மாரத்தான் விளையாட்டு வீரர் கார் விபத்தில் இந்தியாவில் இறந்தார். கார் விபத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் தினந்தோறும் சாகிறார்கள். சரியான ரோடு போடாத ஊழல் அரசியல்வாதிகளிடம் காட்ட முடியாத வீரத்தை, வாயில்லா பைராவாவிடம் காட்ட முயற்சிப்பது ஏன்? அன்பான ஜீவன்களை ஜெயிலில் அடைத்து கொல்ல நினைப்பது, குரூரத்தின் உச்சக்கட்டம். நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பணத்தை ஆட்டையைபோடும் சக மனிதர்களான நகராட்சி ஊழியர்களை கண்டிக்க முடியாதவர்கள், நாய்களை சித்ரவதை செய்ய நினைக்க கூடாது. மனிதன் செய்யும் தவறுக்கு நாய்கள் பலியாவது கொடூரம்.
உன்னோட மனைவியையோ, உன் புள்ளைகளையோ இந்த மாதிரி நாய் கடித்தால், இப்படி எழுதுவாயா? வாயில்லா ஜீவன் என்கிறாயே... ஆடு, மாடு, கோழி எல்லாம் கொன்னு தின்கிறாயே அதெல்லாம் வாயில்லா ஜீவன் இல்லையா? எல்லா தெருநாய்களையும் உன்னோட வீட்ல விடனும்
In countries where stray dogs are increasing in population uncontrollably and are becoming a serious menace causing serious situation to humans, Animal Protection Acts should undergo drastic changes to enable take appropriate action on these wild creatures so that even pet lovers should think twice before keeping pets in their houses flats inclusive.
பறவைக் காய்ச்சலால் கோழிகளை கொல்லுவதை பற்றி ஒருத்தனும் கேள்வி கேக்கறதில்லை. நாய் மாடு என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். பரிந்து பேசுகிற யோக்கியன்கள் அந்த நாய்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போ தெரு நாய்க்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்ட ராகுல் காந்தி இதுக்கு என்ன செய்ய போறாரு... பப்புவுக்கு என்ன கொள்ளை அடித்து சேர்த்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு காரில் போயி வந்து கொண்டு இருப்பதால் தெரு நாய் கடி என்னவென்றால் தெரியாது... அப்படியே தெருவில் நடந்தாலும் பப்புவை சுற்றிலும் வாலாட்டும் நாய்கள் பல இருப்பதால் இதுபோன்ற கடிக்கும் நாய்கள் பப்பு பக்கமே போவாது
வெறிபிடித்து கடிக்கும் தெரு நாய்களை கொல்வதுதான் ஒரே தீர்வு... இதற்கு எதிராக “பீட்டா” வந்தா... அவன்கள இந்த தெருநாய்களை விட்டு கடிச்சு குதறவிடணும்...? தெருநாய்க்கெல்லாம் ஒரு பஞ்சாயத்தா...? இந்திய நாட்டில் சோத்துக்கே மனுஷன் அல்லாடுறப்ப... இதில் நாய்களை பாவம் பார்ப்பது தவறு...? உச்ச நீதிமன்ற அமர்வு உடனடியாக தெருநாய்களை கொல்ல உத்தரவிடணும்... எவன்னா, அந்த உத்தரவுக்கு தடை கேட்டு வந்தா... அவனையும் பிடிச்சு ஜெயில்ல போடணும்...
கொடுமை. தெருநாய்கள் ஒன்று கூடி பல நாய்கள் துரத்தும்போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி இடறி விழுந்து நாய்க்கடி பட்டு ஊசி போட்டு ரணம் ஆறும் வரை வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பது நாய் ஆர்வலர்களுக்கு நடந்தால் அதன் பாதிப்பு தெரிய வரும். சிறு குழந்தைகளை கடித்தால் மரணம் நேர வாய்ப்பு அதிகம். விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம்.
Where is Mr Rahul and Ms Menaka Sanjay? And BETA association, this dog issues to be handled quickly.
தெருநாய்களை பரிந்துபேசும் அந்த குழுவினர் எங்கே? இறந்து போன அந்த வீரர்கள் குடும்பத்துக்கு என்ன பதில் அவர்கள் இடம் இருந்து?