உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தவ் ஒரு அரக்கன்!

உத்தவ் ஒரு அரக்கன்!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்தபடி, உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர். பெண்களை அவமதித்ததே, அவரது தோல்விக்கு முக்கிய காரணம். பெண்களை மதிக்காத உத்தவ் தாக்கரே, அரக்க குணமுடையவர்.கங்கனா ரணாவத்லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

ரோஹித்துக்கு வாழ்த்து!

மஹாராஷ்டிரா தேர்தலில், ககர்ஜத் ஜம்கேட் தொகுதியில் வென்ற தேசியவாத காங்., சரத் பவார் பிரிவைச் சேர்ந்த என் உறவினரான ரோஹித் பவாருக்கு வாழ்த்துக்கள். இத்தொகுதியில் அவரை எதிர்த்து நான் பிரசாரம் செய்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

தகுதி இல்லை!

காங்கிரசில் இருந்தபோது எனக்கு தொந்தரவு அளித்த நிர்வாகிகள், மஹாராஷ்டிரா தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். பா.ஜ.,வில் சேர்ந்ததற்காக என்னை விமர்சித்தவர்களும் தோற்று போயுள்ளனர். இனி என்னை பற்றியும், பா.ஜ., பற்றியும் பேச காங்., நிர்வாகிகளுக்கு தகுதி இல்லை.அசோக் சவான்ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை