உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று (ஜூன் 05) மத்திய அமைச்சரவை கூட்டம்

இன்று (ஜூன் 05) மத்திய அமைச்சரவை கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஜூன் 05) காலை நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 04) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று(ஜூன் 05) காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கைலாசம்
ஜூன் 04, 2024 21:51

இனிமேலாச்டும்.கோவில் காடுறேன்னு கெளம்பாம இருங்க. ஃபைசாபாத்திலேயே ஆப்பு வெச்சிட்டாங்க.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:42

பேரு கைலாசம், எழுதுவது ஹிந்துவுக்கு எதிராக, வெட்கமா இல்லையா?


ராது
ஜூன் 05, 2024 07:56

இந்துக்கள் போல் அல்ல அவர்கள் தங்கள் சமுகத்தை கட்டி காப்பவர்கள் - நாமோ காட்டி கொடுப்பவர்கள்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ