உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி, தோல்வியை சந்தித்த மத்திய அமைச்சர்கள்

வெற்றி, தோல்வியை சந்தித்த மத்திய அமைச்சர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்த விபரம் பின்வருமாறு:

தோல்வியை சந்தித்தவர்கள்

ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகர், நிதிஷ் பிரமாணிக், அர்ஜூன் முண்டா ஆகியோர் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள்

அர்ஜூன் ராம் மேவல், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, நித்தியானத் ராய், மன்சுக் மாண்ட்வியா, பிரஹலாத் ஜோஷி, ஸ்ரீபத் நாயக், ஷோபா கண்டல்ஜே, சர்பானந்தா சோனாவல்,ரவிசங்கர் பிரசாத், சபாநாயகர் ஓம்பிர்லா, நிதின் கட்கரி, ஜோதிராதித்யா சிந்தியா,ஜிதேந்திரசிங்கிரிராஜ் சிங், கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான், பூபேந்திர சிங் ,அனுராக் தாக்கூர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
ஜூன் 04, 2024 23:47

ஸ்மிருதி இரானி, திமீர் பேச்சுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி.சென்ற முறை ராஜீவ் காந்தியை தோற்றக்கடித்த பின் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமா..?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:24

ஆக கொத்தடிமையாக உனக்கு போலி காந்தி பெயரில் இருக்கும், ஊழல் எய்து பெயில் காரணமாக வெளியில்ருக்கும் ஒன்றுக்கும் உதவாத....


தமிழ்
ஜூன் 04, 2024 22:58

இவருக்கு இருக்கும் திமிருக்கு இப்படித்தான் நடக்கவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:27

ஊரை கொள்ளைஅடித்து 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் thiruttu thiravida kalisadai thalaivargalukku திமிர் ருக்கும் பொது இவருக்கு இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. இவர் தோற்றது, துலுக்கர்கள், அவர்கள் அனுபவித்த சலுகைகளை மறைத்து, மதவெறியில் மறுபடியும் கொள்ளை கூட்டத்திற்கு வாக்களித்து உள்ளார்கள். மறுபடியும் மாபியா தொல்லைகளை அனுபவிக்கும் பொது தெரியும்.


செல்வம்
ஜூன் 04, 2024 21:55

நம்ம நிர்மலா ஜீ தான் இதெல்லாம் தெரிஞ்சு தேர்தலிலேயே நிக்கலைன்னு ஒதுங்கிட்டாரு. இந்த முறை தெலுங்குதேசம் ஆளுங்களுக்குத்தான் நிதியமைச்சர் பதவி.


Jai
ஜூன் 04, 2024 21:12

அரசியலில் வெற்றி பெற்று பதவி அடைவதை லட்சியமாக கொள்ளாமல் எதிர்கட்சி தலைவரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார் சென்றமுறை. தற்போதும் அங்கு நின்று போட்டியிட்டார், தோற்றார், பரவாயில்லைதான். இந்தியாவில் உள்ள அனைத்து பிரதான எதிர்கட்சிகளும் இணைந்து போட்டியிட்டாலும் பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கின்றனர்.


மேலும் செய்திகள்