வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அவருடன் இருக்கும் மூன்றுஅரசி பற்றியும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வார்களா? ஆய்வு என்றால் எல்லாம் உட்படுத்த வேண்டும்.
தொல்ல தாங்கல.
கறுப்பர் கூட்டத்தை கூட பொறுத்துகிட்டோம் இந்த காங் ஆர்வகோளாறு கூட்டத்தை பொறுத்துக் முடியவில்லை. எல்லாம் லெப்ட் லிபரல் எண்ணம் கொண்டவர்கள்.
விஜய் நடித்த படங்களை பார்த்தபின்பு அந்த மாணவர்களின் அறிவு சிறிது பழுதடைந்துவிட்டது போல தெரிகிறது. அப்துல் கலாம் பற்றி ஆராய்ச்சி என்றால் மகிழலாம். ஒரு சினிமாக்காரரை பற்றி ஆராய்ச்சியா...? வெட்கக்கேடு...
அதுவும் கான்கிரஸ் கட்டினால் சிறப்பு
அதெல்லாம் கிடக்கட்டும் முதலில் விஜய்க்கு ஒரு கோவிலை கட்டச்சொல்லுங்கள் . அதுதான் தமிழர் பண்பாடு.
ரொம்ப முக்கியம். இவர் மகனே இவரை ஒர்த் இல்லேன்னு சொல்றார்
எவருக்கும் அறிவு கடுகு அளவுக்கு கூட கிடையாது . ஆராய்ச்சி என்பது என்ன ?
..EB பில் எவ்வளவு வந்திருக்குன்னு பார்க்கசொல்லுங்க... DMK 5 வருசுத்துல 4 முறை ஏற்றினால், இவங்க ஒரே முறையில் விலையை ஏற்றியுள்ளார்கள்.
மனைவியுடன் சேர்ந்து வாழாமைன்னு ஒரு சாப்டரும் இருக்குமா?