உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுபிஎஸ்சி மெயின் தேர்வு முடிவு வெளியீடு: 2,526 பேர் தேர்ச்சி

யுபிஎஸ்சி மெயின் தேர்வு முடிவு வெளியீடு: 2,526 பேர் தேர்ச்சி

புதுடில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்பட்ட மெயின் தேர்வு முடிவை யுபிஎஸ்சி வெளியிட்டது.இந்த தேர்வு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட்30 வரை நடந்தது. இத்தேர்வில் 2,526 தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு இறுதி கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது .இதற்காக வயது, கல்வி தகுதி, ஜாதி, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி என்பதற்கான அசல் சான்றிதழ்களை தயாராக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை