வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனாவுடன் சேர்ந்து பிரிக்ஸ் கரென்சியை கொண்டுவந்து, அமெரிக்கா பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஓன்னும் புரியல .இந்தியா ஈரானில் துறைமுகத்தை பயன்படுத்த /நிர்வகிக்க அமெரிக்கா அனுமதி ஏன் தேவை ? ஈரான் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும் இல்லை ,கடல் பகுதிகளெல்லாம் அமெரிக்காவிற்கு சொந்தமும் இல்லை .இது உலகத்தை மிரட்டும் தீவிரவாதம் .ஒரு தத்துவத்தை நாம் நாய்களிடமிருந்து கற்றது என்னவென்றால் .ஒரு நாய் தெருவில்ஓடும் .அதைக்கண்ட இன்னொரு நாய் அதை துரத்தும் .ஓடின நாய் நின்று திரும்பினால் துரத்திய நாய் திரும்பி ஓடி விடும்.அதைப்போல ,டே போடா என்று சொல்லவேண்டும் .டே இவன் நல்லவே அடிக்கிறாண்டா என்று கீழிறங்கி வருவான் .இந்த தத்துவத்தை தந்த புயலுக்கு நன்றி .
இரான் துறைமுகத்தில் இந்தியா கட்டுமான வேலைகளை செய்ய அமெரிக்கன் யார் சலுகை தருவதற்கு ? ..மண்டை கணம் அதிகம் இருக்கும் அமெரிக்கனுக்கு, குறிப்பாக டிரம்புக்கு, அனைவரும் சேர்ந்து குட்டு வைக்க வேண்டும்..
நமக்கு, பாகிஸ்தானை விட மிகவும் ஆபத்தானது அமெரிக்கா என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.
ஆறு மாத காலத்திற்குள் மாற்று வழி காணவேண்டும். அடுத்தவனை நம்பி இது போன்ற எந்த காரியத்திலும் இறங்கும் போது யோசித்து செயல் பட்டால் நன்றாக இருக்கும்.
இந்தியா இரான் ரெண்டு நாடுகளுமே அமெரிக்கா பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குறது ... அமெரிக்க ராஷ்டிரபதி தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள்