உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க அதிகாரிகள் இந்தியா விரைவு

அமெரிக்க அதிகாரிகள் இந்தியா விரைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகமதாபாத்: நெஞ்சை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 12) நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில் விமான விபத்தில் மத்திய அரசுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்தியா விரைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எப்.ஏ.ஏ., வழங்குவதாக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Varuvel Devadas
ஜூன் 13, 2025 15:30

They will that the accident occurred due to the pilots error, but not the fault of the aeroplane. For this purpose, they are hurriedly visiting India. Otherwise, they will lose their business.


Srprd
ஜூன் 13, 2025 12:20

To influence the Indian authorities to blame it on bird strike? To ask them to hide the structural problems if any in the 787 series airplane ?


M Ramachandran
ஜூன் 13, 2025 11:38

விமான தயாரிப்பிற்க்குள்ளகுறை பாடுகளை மறைக்க பண பெட்டியுடன் வீரையவு.


Durai Kuppusami
ஜூன் 13, 2025 08:39

இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. அதுசரி மூன்றாவது முறையாக தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் தாக்குதல் நடத்தும் அவர்கள் யார் என்ன நோக்கம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எல்லா ஊடகங்களும் அமைதி காக்கிறது காரணம் என்ன.. இதை கண்டுபிடிப்பது கடினமாக செயலா.. ஆமதாபாத் மாதிரி நடக்காது என்பது என்ன உத்தரவாதம் இந்த செயல்முறை ஒரு முன்னோட்டமா பாதுகாப்பு குறைபாடு அதிக அளவில் உள்ளன.சென்னை விமான நிலைய பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது.விரைந்து முடிவுக்கு வருமா....


Kalyanaraman
ஜூன் 13, 2025 08:34

பாகிஸ்தான்- துருக்கி - சைனாவின் சதி வேலையாகக்கூட இருக்கலாம்.


Kalyanaraman
ஜூன் 13, 2025 08:31

உதவுகிறேன் என்று இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் தடயங்களை அழித்து விடப் போகிறார்கள், ஜாக்கிரதை.


Palanisamy Sekar
ஜூன் 13, 2025 04:15

அப்படியே விமான பராமரிப்புக்காக நல்ல தொழில் நுட்ப அதிகாரிகளையும் தேரவு செய்ய சொல்லுங்கள். பொறுப்பற்ற தொழில் நுட்ப அதிகாரிகள். பேச்சை தவிர ஒன்றையும் செய்ய தெரியாத அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிதாக வெளிநாட்டிலிருந்து வேலைக்கு சேர்க்க சொல்லுங்கள். பயணம் செய்ய இருக்கும் இறுதி நிமிடத்தில் என்னென்னமோ செய்வார்கள். அப்புறம் எப்படி இருக்கும் விமானம் பயணம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை