உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை: மத்திய அரசு

இந்தியா குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், மணிப்பூரில் இன மோதல் வெடித்த பிறகு குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்தன என அதில் கூறப்பட்டு இருந்தது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ளாததை காட்டுகிறது. இதற்கு நாங்கள் மதிப்பு கொடுப்பது இல்லை. நீங்களும் அதனையே செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மணியன்
ஏப் 26, 2024 09:40

புடின் தான் அமெரிக்கா என்கிற கோடிக்கணக்கான மக்களை கொன்ற அருக்கனும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.ரஷ்யாவை ஒழிக்கும் முயற்ச்சியில் படுதோல்வியை சந்தித்துள்ள அமெரிக்காவின் அடுத்த குறி இந்தியாவை துண்டாடுவதுதான்.


Ramesh Sargam
ஏப் 25, 2024 22:12

மற்ற நாட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பது என்றால், அமெரிக்காவிற்கு ரொம்ப ஆசை அவர்கள் மூக்கை அறுத்து காக்காவுக்கு போடவேண்டும்


Sampath
ஏப் 25, 2024 21:35

ஐயா சைகோ, நீங்க அவங்க வேலையை எல்லாம் பிடிங்கிக்கொள்வதால் அவர்களின் மதிப்பரிந்தவர்கள் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்


vaiko
ஏப் 25, 2024 20:29

அமெரிக்கா அரசை கண்டித்து அங்கு வசிக்கும் பிராமணர்கள் உடனே வெளியேறி இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்


Barakat Ali
ஏப் 25, 2024 21:46

அவர்களைத் தவிர வேறு யாரையும் இந்தியராக மதிக்க மாட்டீரோ ?


Ramaraj P
ஏப் 25, 2024 19:23

LGBTQ ..., திருமணம் இல்லை, விவாகரத்து அதிகம், Only Fans, போதைப் பழக்கம், அகதிகள் அதிகம் வருகை, துப்பாக்கிச்சூடு....etc. நீயெல்லாம் எங்களுக்கு புத்தி சொல்றா ??


vaiko
ஏப் 25, 2024 20:30

இப்படி பல பிரச்சனைகள் உள்ள நாட்டிற்கு ஏன் செல்ல பிராமணர்கள் அடித்து கொள்கிறார்கள்


என்றும் இந்தியன்
ஏப் 25, 2024 17:55

உன் வீடு அழுக்காக இருக்கின்றது என்று மற்றவர்களை குறை சொல்லாதே, உன் வீட்டின் அழுக்கை முதலில் நீ நீக்கு அமெரிக்காவே


Apposthalan samlin
ஏப் 25, 2024 17:38

காலையில் மோர்கன் மோடியை புகழ்ந்து தள்ளினார் மாலையில் இப்படி இது தான் வஞ்சப்புகழிச்சியோ


Yaro Oruvan
ஏப் 25, 2024 19:02

முதலாவது பிசினஸ் ரெண்டாவது மதம் பிடித்த மதம் அதாவது ஒன்ன போல மிஷநரிகளுக்கு தெரியாதா என்ன? பணம் எப்டி வருது எப்டி மதமாற்றம் நடக்குதுன்னு அதான் ரெண்டாவது அறிக்கை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை