வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இண்டி கூட்டணி ஆட்கள் யாரை பலிகடாவாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா..... ஆந்திரா ரெட்டி.... அதாவது திராவிடர் !!!
ஏமாற்று பேர்வழிகளின் கபட நாடகம்
போபால் விஷ வாயு கசிந்து அதன் தலைமை அதிகாரி திரு ஆண்டர்சன் அவர்களை விடுவித்த வழக்கை மறு விசாரணைக்கு அனுமதி மறுத்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இப்போதைய இண்டி கூட்டணி வேட்பாளரை விட இவர் எவ்வுளவோ மேல். வாய்மை வெல்லும்.
துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
அவருக்கு எப்பவும் ஏடா கூடமா செய்துதானுங்க வழக்கம். இப்போ மட்டும் நீங்க சொல்லியா கேட்க போறாரு.
கதறு
எதிரணியின் சதியிருந்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கோயம்பத்தூர்காரர் தமிழர் என்று விடியல் இந்தி கூட்டணி கட்சி சைக்கோ திட்டவட்ட அறிவிப்பு .....அப்பறம் அதற்கும் மேல் யார் தமிழர் என்று விடியலுக்கு என்ன பிரச்சனை ??...தமிழன் ஓங்கோல் ரெட்டிக்கு ஆதரவு கொடுக்கமுடியுமா? விடியல் கூட்டணியில் உள்குத்து குழப்பம் ....
ஹைதராபாத்: துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணி பொது வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப் பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா கூட்டணியின் இந்த அறிவிப்பு ஆந்திர அரசியலை பெரிய அளவில் குலுக்கியதோடு இல்லாமல் பாஜகவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இப்ப புயல் மோடி க்கு ஆதரவு அளிக்கும் நாயுடு க்கு தான் சிக்கல் , DMK கூட்டணி வோட்டு அப்படியே ரெட்டி காருக்கு
அப்படியே சாக் ஆயிட்டோம் ... ஹி.. ஹி...
அடேங்கப்பா நொண்டி கூட்டணி காலை ஆப்பரேசன் பண்ணிட்டாங்களா ஹீஹீஹீ
அப்படியா.... அப்போ வரும் தேர்தல்களில் தமிழர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கு கிடையாது.
எல்லோரும் ஒன்னுக்கு போய் விட்டார்கள்.