வாசகர்கள் கருத்துகள் ( 36 )
நீ பண்ணிய fooish ion யாரும் உதவ முடியாது. விதிகளை பின்பற்றவேண்டும் எவ்வளவு பெரிய வீராங்கனையாக இருந்தாலும். வெற்றி தோல்வியை ஏற்க முடியலினால் ஸ்போர்ட்ஸ்மான் என்று சொல்ல வெட்கமாக இல்லை. உன் கூட்டுக்களெல்லாம் மிகவும் மோசமான தன்னலவாதிகள். நல்ல அடிவாங்குக.
nothing wrong in coming to politics. but the place you joined is not right. here you will not even what you got now or will not be able to do anything to the sports community
விருப்பப்பட்டு இல்ல... அவசியத்தால் கூட இவர் அரசியலுக்கு வரவில்லை. காங்கிரஸ் அச்சுறுத்தலால் வந்திருக்கிறார் என்பதே உண்மை.
"நான் ஒலிம்பிக்கிற்கு சென்றேன். எனக்கு நீதி கிடைத்ததா? ஒன்றுமில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை" இதில் அரசின் தவறு என்ன இருக்கிறது. பெரிய வக்கீலை நியமித்து வாதாடியது. அவர் கூட நீங்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். உங்கள் வாதம் சரியில்லை வினிஷ்.
வாலாட்ட வேண்டிய வேலை விருப்பம் இருந்தாலும் இல்ல விட்டாலும் செய்ய வேண்டும்
Vinesh Phogat appeared for 3 Olympics and failed in all the three. Our tax-payers money was lost. She is a non-achiever. She has joined the Congress which contains only non-achievers. Vinesh Phogat, Sam Pitroda and Mani Shankar Iyer are excellent Timepass for our people.
காமன்வெல்த் விளையாட்டுல ஊழல் பண்ணின ஊழல் காங்கிரஸோட கூட்டு வச்சிருக்க பாரு..... இதுல இருந்தே தெரியுது நீயும் ஒரு ஊழல் வியாதினு....
போக்ஸோ சட்டத்தில் இருந்து காப்பாற்றி பிரிஜ்ஜிபூஷண் மூலம் யோகிக்கு ஆப்பு வைக்க பார்த்து கடேசில மொத்த ஹரியானாவுக்கு ஆப்பு வெச்சிகிட்ட காமெடி கும்பல் தான் இந்த சங்கிக்கும்பல் ....
சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறியவன் பொங்குறான்யா ஹாஹாஹா
தம்பி சூப்பரா புழுகுதே - அவார்டு கொடுங்க விடியல் சார்
சங்கிகளின் கதறல் சத்தம் இங்கு கூடுதலா இருக்கும்போதே தெரியவில்லையா இவர் போகும் பாதை சரியான பாதை என்பதும் .. இவரால் அந்த மாநில தேர்தல் முடிவுகள் எதை நோக்கி செல்கிறது என்பதும் தெளிவு ... போதாக்குறைக்கு அந்த ரெட்டைக்கச்சை அநாகரீக ஆபாச நடிகை இன்றும் விவசாயிகள் வேளாண் சட்டம் குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார் .... ஹா ஹா ஹா சொந்த காசில் ஆப்பு வைத்துக்கொள்ள இந்த சங்கிக்கும்பலுக்கு தனியாக கற்றுத்தரவேண்டாம் .....
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கருத்து சொல்லுறா பாருங்க
உனது புலம்பல் தான் அதிகமாக கேட்கிறது. உனக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதனை தொட்டு சொல். வேளாண் சட்டங்கள் கேட்டவை என்று? விவசாயிகளுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு விற்கும் உரிமையை கொடுத்த சட்டத்தை பஞ்சாப் ஹரியானா இடைத்தரகர்களின் தூண்டுதலால் போராட்டம் அதுவும் அந்நிய நாடு உதவியுடன். விவாதத்தில் பதில் சொல்ல தெரியாவிட்டால் தனிமனித தாக்குதலில் இறங்குவது திருட்டு திராவிட கொத்தடிமையின் வழக்கம். அதை தான் நீயம் செய்திருக்கிறாய். வெட்கக்கேடு.
மிக மிக சரியான பேச்சு ....ஒரு இடத்தில கூட எதிர்மறை அரசியல் பேசவில்லை ... நேர்மறை அரசியலை முன்னெடுக்கிரார்... மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ... வெற்றி உங்கள் பக்கம் மட்டுமே ....