வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டிகேசி அனுப்பிய நீர் லாரி போல
தண்ணீர் லோடு டேங்க் முழுவதும் உள்ள வண்டி அவ்வளவு சீக்கிரம் குப்புற கவிழாது அதையும் மீறி கவிழ்ந்திருக்கிறதென்றால் அவன் எவ்வளவு வேகத்தில் வாகனத்தை ஓட்டியிருப்பான் பணத்தாசை யாரை விட்டது?? நான் 2014 வரை பெங்களூரில் வேலையில் இருந்தேன் நான் தங்கியிருந்த வீட்டின் எதிரில் ஒருவர் கையில் 3 தங்க பிரேஸ்லெட் கழுத்தில் 5 தங்க செயின் 10 விரலுக்கும் மோதிரம் அணிந்திருப்பார் தொப்பை அடுத்த வீட்டையே தொடும் வீட்டு வாடகை வருமானம் வேறு வாடகைக்கு 12 பேச்சிலர் ரூம்கள் மற்றும் 3 வீடுகள் இருந்தது வீட்டின் அருகிலேயே ஆழமான போர் போட்டு 5 வண்டிகளில் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் பனியன் அரை டிரவுசருடன்தான் இருப்பார் வீட்டிலேயேதான் எப்போதும் இருப்பார் செம தொழில்
பெங்களூருவில் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், தண்ணீர் வேண்டி மக்கள் தண்ணீர் லாரிகளை வரவழைக்கின்றனர். தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் போட்டாபோட்டியில் இப்படி ஒருவரை ஒருவர் முந்தி சென்று பணம் சம்பாதிக்கப்பார்க்கின்றனர். விபத்து ஏற்படுகிறது.