உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னென்ன பிழைகள்?

என்னென்ன பிழைகள்?

 மனுவுக்கான நீதிமன்ற கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது  மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படவில்லை  காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லை  மனுவில் சில இடங்களில் எழுத்துகளின் அளவு மிக சிறியதாக உள்ளது  முக்கியமான இரு ஆவணங்களின் வண்ண நகல்கள் தாக்கல் செய்யப்படவில்லை  தெளிவு இல்லாத அல்லது படிக்கவே முடியாத அச்சுப் பிரதிகள்  விடுபட்ட பக்கங்கள், மொழிபெயர்க்கப்படாத பிராந்திய மொழி பக்கங்கள்  மனுக்களில் உள்ள பக்க எண்களில் முரண்பாடுகள். உட்பட 14 பிழைகளை உச்ச நீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை