வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ராகுலுக்கு நோக்கமெல்லாம் ஒன்னும் இல்லேங்க . 12 வருடமா பிஜேபியின் மோடிஜி ஆட்சியே நடக்குது. இவருக்கும் வயசாயிட்டிருக்கு. திறமை இல்லாவிட்டாலும் இவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை வேறு முளைத்து விட்டது . கூட இருப்பவர்களும் அப்பப்போ உசுப்பேத்தி விடுகிறார்கள். அதனால இப்படியெல்லாம் ட்ராமா போடறாரு. ஆனா ஒன்னும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது.
140 கோடி மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தது போல பேசுகிறார்கள் பொய்யர்கள்.
வெற்றி பெற்று ஆட்சியமைத்த கட்சிக்கு மக்கள் ஓட்டு போடாமல்... தோல்வியை தழுவிய கான் கிராஸ் கட்சிக்கு.... ராகுல் அவர்களுக்கு தான் 140 கோடி மக்கள் ஓட்டளித்தார்களா?
டிரம்ப்பை ஓய்வுக்கு அனுப்பி அமெரிக்க ஜனாதிபதியாவது அவரது ஆசை. முடியவில்லை என்றால் இந்திய பிரதமர் ஆவது கூட ஓகே.
அது தெரியாமல் தானே ஊர் ஊராகச் சென்று அலைவது?