வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முரசொலி மாறன் கையெழுத்திடப்பட்ட GATT ஒப்பந்தத்துக்கு பிறகு தான் உலக வர்த்தகத்தில் பாரதத்தின் வலு குறைந்து தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய சூழ்நிலையில் மக்களே தாமாக அன்னிய உற்பத்திப் பொருட்களை வாங்காமல் இயன்றவரை உள்ளூர் வணிகர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் மட்டுமே நாடு உருப்படும்.
இங்கிலாந்து உடன் உள்ள அக்ரீமெண்ட் .. சில நமது உற்பத்தியாளர்களை உற்பத்தியாளர்களா பாதிக்கும் . .இதற்க்கு முந்தைய இந்தியா அரசுகள் நமது உள்நாட்டு வாணிபத்தை எந்த அளவிலும் பாதிப்பு இல்லாமல் கொள்கை உருவாக்கினார்கள்
அவர்களின் பொருட்களை இங்கும், நம் பொருட்களை அங்கும் விற்க அனுமதிப்பது என்பதுதான் ஒப்பந்தம். முடிந்த அளவு நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், நம் உற்பத்தி துறைக்கு குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மற்ற பொருளை வாங்குவதும் நேர்மையான ஒப்பந்தத்திற்கு அடையாளம். அவர்களிடம் இருந்து நாம் பொருட்களை வாங்கினால்தான் நம்மால் அவர்களிடம் வியாபாரம் செய்ய முடியும் என்பது அடிப்படை அறிவு. ஒப்பந்தம் என்பது இருவழிப்பாதை. வின் வின் - இருவருக்கும் வெற்றி, இருவரும் முன்னேறுவோம் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை என்பது முதுமொழி.
கோக் , பெப்சி கொண்டு வந்தபோது யாருக்கும் பாதிப்பு வரவில்லையல்லவா?. அவை வந்ததால் உள்நாட்டு பானங்கள் காணாமல் போயின. வாஜ்பாய் ஆலோசனையின் பேரில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்க கணினி நிறுவனத்தை இங்கிருந்து விரட்டிய பின்னரே இங்கு பல உள்ளூர் கணினி நிறுவனங்கள் வளர்ந்தன.
அமெரிக்காவில் இந்திய பொருட்கள் கிடையாது ..குஜராத்தி கடைகளில் அப்பளம் ஊறுகா தான் கிடைக்கும் ..ஒரு கார் ..ஒரு டூ வீலர் ஒரு டீவி இந்த மாதிரி சமாச்சாரம் தேடினாலும் கிடைக்காது
agree.but we export 80 billion dollars worth other goods .of this auto parts worth 2.3 billions.these will be taxed by Trump
பாராட்டுகள்