வாசகர்கள் கருத்துகள் ( 75 )
ஆண்டிகள் கூடி ......
அண்ணன் செல்வப்பெருந்தகை இப்படி வெட்டித்தனமாக கூட்டம் போடுவது தேர்தல் நடத்தைவிதி ஒத்துடுதா மோடி தியானம் பண்றது தேர்தல் விதிக்கு புறம்பானது என உங்கள் ரிட்மனு கேவலமான அரசியலை வெளிக்காட்டுது, சரி சரி கமலாலயம் ஓசி சோறு தயாராகி உள்ளது கி வீரமணியேயும் அழைத்துச்செல்லுங்கள் பின்ன ஈ வி கே எஸ் முந்திக்கப்போறார் .ஓசி கிராக்கிகள் அதிகமாக உள்ள நேரம் இது பொன்முடி உங்களை வாழ்த்த தயாராக உள்ளார்
டிம்பிள் யாதவ் தான் அடுத்த பிரதமர் என அறிவிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் டேனியல் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கருடனார் கூறலாம்.
Unanimous decision shall be taken on 1st June I.N.D.I.A alliance meeting to nominate Stalin Ji as PM , Kejriwal ad Dy PM while Sonia ji will be president of India .
துக்ளக் சோ படத்தை இளைஞர் பார்க்க வேண்டும் அப்போது தெரியும். ஊழல் வாதிகளை. வாழ்க வளமுடன் ஊழல் மற்றும் ஊழல் வாதிதக்காளி
சீட்டு குலுக்கிப் போட்டு தேர்ந்து எடுக்கலாம்.
யார் பிரதமராக வந்தாலும் இப்போது உள்ள ஆட்சியை விட சிறப்பாகவே இருக்கும்!
... நாடு நல்லா இருக்கும்
நரியும் காக்காய் கதை ஜூன் 1 தேதியில் நடக்கும். எல்லோரும் வேடிக்கை பார்க்க வாங்க.டும் டும்டுமீல்.
ஒவ்வொரு 51.42 நிமிடங்களுக்கு ஒரு பிரதமர்... ஒரு நாளைக்கு 24 மணிநேரம்... 28 பிரதமர்களும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் தினமும், தவறி ஜெயித்துவிட்டாலும் எத்தனை மணிநேரம் தாக்கு பிடிக்கும் தெரியாது அதனால் 51 நிமிடம் ஒரு பிரதமர் சரியாக இருக்கும் அதிலும் தினமும் அந்த வரிசையில் மாற்றம் வேண்டும் இன்று முதலில் பிரதமராக இருப்பவர் நாளை கடைசி 51 நிமிடங்கள் பிரதமர்... எவனுக்கும் அடுத்தவன் மேல் நம்பிக்கை இல்லை. நல்ல புள்ளிராஜா கூட்டணி
கடைசி கட்ட தேர்தலில் ஏதாவது பயன் கிடைக்குமா என்று ஆசை, அதற்கான கூட்டம் தான் இது.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7