வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தற்போதைய நடிகர்களில் Daniel Craig மிகவும் பொருத்தமானவர். எனவே மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கலாம்
பலான சீன்களில் கூச்சப்படாம நடிக்க ரெடியா இருக்கணும் ....
மலஹாசன் சல்மீன்கான் தேர்வு சரியாக இருக்குமா???
Use AI and bring back Sir Seon Connary.
Tiger Shroff எல்லா வகையிலும் பொருத்தமானவர்!
தமிழகத்தின் ஒரே ஜேம்ஸ் பாண்ட் மறந்த நடிகர் திரு ஜெய்சங்கர் மட்டுமே
சீன் கானரி, பியர்ஸ் பிரஸ்னன் போன்றவர்கள் போல இன்னொருவர் வர முடியுமா என்று தெரியவில்லை, இருப்பினும் இந்தியாவில் ஜான் ஆபிரகாம் அதற்கு தகுதியான ஒரே நபர்.
நம்ம கமலகாசன் பெருத்தமாகவும், நெருக்கமாகவும் இருப்பார்..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எப்படி ஒரு மக்கள் திலகமோ நடிகர் திலகமோ ஒரே ஜேம்ஸ் பாண்ட் திரு சீன கானரி மட்டுமே.
ஆமா ஜேம்ஸ் பாண்ட்னா யாரு?
முதல் புகைப்படத்தில் இருப்பவர் மிக பொருத்தமாக இருப்பார்