வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கிறது (காங்கிரஸ்).
மாடலின் உச்சமான பொய் ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம். அது போல் பொய் சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார்கள். இங்கு மட்டும் வாக்கு இயந்திரம் சரியாக வேலை செய்தது என்று தெரியவில்லை.
இந்தியா சீனாவுடன் போட்டியிடும் அமெரிக்காவுடன் போட்டியிடும் என்று கனவு தான் கூடாது. அரசுக்கு வரும் வருமானத்தை இப்படி இலவசமாக வாரி இறைத்தால் வரி கட்டுபவர்கள் மனமுடைந்து வேறு நாட்டிற்கு சென்றுவிடுவார்கள்.
Its the win of JMM not congress. Why you people raise your slogans in favour of Congress
இங்கு ஓட்டிங் மிஷின் நல்லது.. மஹராஷ்டிரா வில்.. கெட்டது ஆகிவிட்டது என்று ஏன் சொல்லல
மத்திய அரசு பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு பயனுள்ளதாக பல பயனுள்ள சிறப்பு திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. ஆணால் அந்தத்திட்டங்கள் சரிவர மக்களிடம் சென்றுஅடையவில்லையோ என்று சந்தேகம் தோன்றுகிறது. இதனை மத்திய அரசு விழிப்புடன் கண்காணித்தால் நன்று.
ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வோம் ..... அதற்கு அனுமதிக்காவிட்டால் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் ..... என்று கொள்கையை பல மாநில அரசுகள் கடைபிடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ....
அவங்க சொன்னதையே சொல்வோம், ஓட்டு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது. இயந்திரம் கோளாறு .சரியில்லை. மக்கள் அனைவரும் எங்களுக்குத்தான் ஓட்டு போட்டிருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருத்தரிடமும் தனித்தனியாக கேட்டோம். ஆன்ஹ்..
வெட்கமே இல்லாமல் திராவிட மாடல் ஐ கோப்பி அடித்து பெண்களுக்கு மாதம் 2100 ரூபாய் இது தான் பெண்கள் வோட்டு போட்டது
Dravida model copied by BJP in Maharashtra.. Jhargand too!
ஏலேய் திராவிடா இப்ப நீ என்ன சொல்ல வர்ற முதலில் திராவிடமாடலுக்கே வெட்கம் இல்லைனு சொல்றியா?
JMM கூட்டணி வெற்றி என்று சொல்லுங்கள் , காங்கிரஸ் ஒப்புக்கு சப்ப்பாணி தான் .
ஜார்க்கண்ட்டில் பாஜக வளர்ந்து வருகிறது.....2019 தேர்தலில் 25 இடங்கள் வெற்றி..... 2024 30 இடங்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது....பிராந்திய கட்டசியான JMM மறுபடியும் இடங்களை தக்க வைத்து கொள்ளும் ஆனால் தேசிய கட்சியான காங்கரஸ் இனி பிராந்திய கட்சியாக இருக்ககூட வாய்பில்லை ....!!!