வாசகர்கள் கருத்துகள் ( 4 )
செய்திக்காக வேண்டுமானால் இதை போட்டு மகிழலாம் ஆனால் IEPF portal க்கு போன பங்குகளும் முதலை வாயில் சிக்கிய மீனும் திரும்பக் கிடைத்ததாக சரித்திரம் இல்லை. 1994 இல் வெளிநாடு போவதற்கு முன் ரிலையன்ஸ், டாடா வசிஷ்ட்டி டிடெர்ஜென்ட் இப்போது ஹிந்துஸ்தான் யூனிலிவர் 100 பங்குகள் + போனஸ் , ITC ஹோட்டல் 850 பங்குகள் போனஸுடன் உள்பட பல பங்குகளை IPO வில் வாங்கி வைத்திருந்தேன். மற்ற பங்குகளை 2005இல் DEMAT செய்ய முடிந்தது. ஆனால் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி பங்குகளை இன்றளவும் மாற்ற முடியாமல் IEPF க்கும், சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் பங்கு மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கும் கடிதம் போட்டு, பேசி நேரமும், பல ஆயிரம் பணமும் வீணானது தான் மிச்சம். ஒன்றும் மாறியபாடில்லை. IEPF ஒரு தண்ட ஒன்றிய கொள்ளை அலுவலகம். அதனிடம் மக்களின் பங்குப்பணம் பல லட்சம் கோடிகள் சிக்கி வீணாகிக்கொண்டு இருக்கிறது. இதை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட சொல்லி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது சம்பத்தப்பட்ட அமைச்சர் ஏதோ பொய்யை சொல்லி தப்பித்து விட்டார்.
நல்ல வேலை சிவகங்கை திருடன் மத்திய மந்திரியாக இல்லை இருந்திருந்தால் ஆட்டையை போட்டிருப்பார்
இப்போ நடந்து கொண்டு இருப்பது பற்றியும் தற்போதைய மந்திரியை பற்றி பேசினால் நீ இல்லாத ஒன்றை பேசுகிறாய்
ஐயோ சோடா புட்டி திராவிடியா.. ஊறுகாய் மாமியை பாராட்டுறாங்க டோய்.
மேலும் செய்திகள்
கிராமங்களின் அதிகாரத்தை போற்றும் மீளாய்வு
16-Feb-2025