விவாதத்திற்கு வருவாரா?
அரசியல் சதிகளில் ஈடுபடுவதிலிருந்தும், தவறான தகவல்களைப் பரப்புவதிலிருந்தும், மதுபான ஒப்பந்ததாரர்களைக் கையாள்வதிலிருந்தும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஓய்வு எடுத்துக் கொண்டால், மத்திய அரசு நிறைவேற்றிய வளர்ச்சிப் பணிகளை பார்த்திருப்பார். மத்திய அரசின் முயற்சிகளுக்கு நிதியை கெஜ்ரிவால் அரசு நிறுத்திவைத்தது. டில்லியில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து பா.ஜ.,வின் மாநில செய்தித் தொடர்பாளர்களுடன் விவாதிக்க சஞ்சய் சிங் தயாரா?வீரேந்திர சச்தேவா,மாநில தலைவர், பா.ஜ.,