உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: '' 100 ஹிந்துக்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியாது. இதற்கு வங்கதேசம் உதாரணம். முன்பு பாகிஸ்தான் இதற்கு உதாரணமாக இருந்தது.உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருக்க முடியும். 2017க்கு முன்பு, இங்கு ஹிந்துக்களின் வீடு மற்றும் கடை எரிக்கப்பட்டால், அதேபோன்று முஸ்லிம்களின் கடை, வீடு எரிக்கப்பட்டது. ஆனால், 2017 ல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Narayanan
மார் 27, 2025 10:29

முஸ்லிம்கள் இந்தியாவில்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் . வேறு எந்த நாட்டிலும் சண்டை சச்சரவுதான் .


Ramesh Sargam
மார் 26, 2025 19:02

முஸ்லிம்கள் தமிழகத்தில், ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஹிந்துக்கள்தான் அங்கே பாதுகாப்பாக இல்லை. முஸ்லிம்கள் பாதுகாப்பாக இல்லாத இடம் பாகிஸ்தான் மட்டுமே.


Gnana Subramani
மார் 26, 2025 18:48

இப்போது முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மட்டும் இடிக்கப் படுகின்றன


மூர்க்கன்
மார் 26, 2025 18:27

அந்த பயம் இருக்கணும்.. இருக்கனும் தேர்தல் வந்தா இந்த சாமியார் யார் கால் ல வேணும்னாலும் விழுந்து பிச்சய் எடுப்பான்?? கேவலமா மூர்க்கத்தினரிடம் மண்டியிடுறான் ...இதுக்கு தொங்லாம் ...


Ramona
மார் 26, 2025 17:33

இதில சந்தேகிக்க ஒன்றுமே இல்ல. எல்லோரும் சகஜமாக, சந்தோஷமாக இருப்பது நம்ம கண்களுக்கு தெரியும் உண்மை


என்றும் இந்தியன்
மார் 26, 2025 17:16

ஐயோ பத்தவச்சிட்டியே மொட்டை இப்போ பார்க்கணுமே முஸ்லிம் தலைவர்களை. பொங்கி எழுவார்கள். யாரு அந்த முஸ்லீம் தலைவர்கள். இந்துவாக இருக்கும் உண்மையான முஸ்லிம்கள் ஸ்டாலின், மம்தா, ராகுல், பிரியங்கா, பின்னர் ஆயி விஜயன்.....


Kumar Kumzi
மார் 26, 2025 21:02

உம்மை போன்ற வந்தேறி மூர்க்க காட்டுமிராண்டிகள் எப்போதும் இந்திய தேசத்துரோகிகளுக்கு தானே ஓட்டு போடுவாங்க இதிலென்ன சந்தேகம்


Sambath
மார் 26, 2025 17:16

யோகி அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இந்த உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி


venugopal s
மார் 26, 2025 16:18

சிறையில் ஒரு கைதி பாதுகாப்பாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!


nagendhiran
மார் 26, 2025 15:53

ஆடு கசாப்புகாரனைதான் நம்பும்


nagendhiran
மார் 26, 2025 15:52

ஆடு கசாப்புகாரனைதான் நம்பும்?


G Mahalingam
மார் 26, 2025 17:58

70 சதவீதம் அமைதி மார்கத்தினர்தான்.


புதிய வீடியோ