வாசகர்கள் கருத்துகள் ( 16 )
I sent to Sewa Bharathi link provided by Dinamalar
இந்த கோர சம்பவத்தை சாக்காக வைத்துக்கொண்டு முல்லைபெரியாறு அனை விவகாரத்தை வேகமாக பரப்பி வருகிறார்கள் கம்மிகள், 5 கோடி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது தமிழகம்.
Rahul and Priyanka should fund the whole disaster relief. They have swindled enough from India. GIVE IT BACK What ever people donate will not reach the needy. These middle org. will eat it up
இப்போதைக்கு முழு வீச்சில் சேவை செய்வது சேவா பாரதி மட்டுமே. மொபைல் தகன மேடையின் மூலமாக இதுவரை சுமார் ஐம்பது உடல்களை தகனம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காவல், ராணுவ வீரர்களுக்கும் உணவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்
மேற்குவங்கம், கேரளத்துக்கு எந்தவகையில் உதவினாலும் அந்த உதவி போதைக் கலாச்சாரத்துக்கு, தீவிரவாதத்துக்கு உதவுவது போலத்தான் ..... இந்தப்பட்டியலில் தமிழகத்தையும் சேர்க்கலாம் .......
விடியலு நீ ஒரு மனதின் குறள் போடு வயநாடு பெண்களுக்கு மாதம் 5000 குடு அடுத்த பிரதமர் ஆயிடலாம். மோடி மற்றும் பினராயி எதுக்கு பிச்சை, கேரளா mla, இந்தியன் mp எல்லோருட மாத சம்பளம் மற்றும் செலவில் 10% போதும்.அதான் வரின்னு 20% புடுங்கறீங்களே,
pm care fund இருந்து குடுங்க
உண்டியல் குலுக்க ஆரம்பிச்சாச்சு நம்பில் திராவிஷ நாட்டிலும் உண்டியல் குலுக்கி சுவாஹா போடுவார் விடியல்
நான்காண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கேரள வெள்ளத்திலும் மத இன வேறுபாடின்றி அதிகபட்சமாக சேவை செய்ததது சேவா பாரதிதான் . முழுக்க முழுக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தன்னார்வலர்கள். நல்ல வேலைகளில் இருந்தும் கவுரவம் பார்க்காமல் மருத்துவ உதவி முதல் இறுதிச்சடங்கு வரை செல்கிறார்கள்.
எந்த நிறுவனத்துக்கு அனுப்பினாலும்.பாதி ஸ்வாஹாதான். தனிப்பட்ட முறையில் நேரடியா குடுக்கலாம்.
ஜெஸியா வரி கொடுப்பது உங்க தலைவிதி.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2