மேலும் செய்திகள்
பர்னிச்சர் கடையில் தீ 10 பேர் உயிர் தப்பினர்
27-Sep-2025
வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ
11-Sep-2025
புதுடில்லி:யமுனை நதியில் ஒருவர் மூழ்கி விட்டதாக நேற்று காலை 8:30 மணிக்கு தகவல் கிடைத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றனர். சவுஹான்பட்டி புஸ்தா சாலையில், எதிரில் வந்த பைக் மீது தீயணைப்பு படையினரின் வேன் மோதியது. பைக்கில் வந்த சோனியா விஹார், 5வது புஷ்தாவைச் சேர்ந்த ரோஹித் பால்,18, தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீரில் மூழ்கியவரை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது.
27-Sep-2025
11-Sep-2025