வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தரக்குறைவாக பேசிய சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பும்படி மும்பை போலீஸ் கமிஷருக்கு உச்ச மன்றம் நோட்டீஸ். யூடியூப் போன்ற பொது வெளி செய்திகளுக்கு அரசு சான்று எண் அவசியம். மேலும் உச்ச மன்றம் மத்திய அரசை அல்லது மத்திய அரசு மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ள வேண்டும். தரமற்ற கருத்து சமுக பிரச்சினை உருவாக்கும். போலீஸ் குற்றம் பதிந்து, விசாரித்து, தண்டனை வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டிய தேசிய பிரச்சினை கிடையாது. பணம் தேட, யூடியூப் ஒரு வினாடி கருத்தை கூற ஒரு மணி நேரம் கூட எடுக்கும். அரசு ஜிஎஸ்டி, அபராதம் விதிக்க வேண்டும்.
நீதிமன்றம் சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது. பாராட்டுக்கள். வாய்க்கொழுப்பாளர்கள் மன்னிப்பு கேட்டால் தண்டனையை குறைக்கக் கூடாது.
எதெற்க்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் மனு. அதை விசாரிக்க ஒரு பெரிய பெஞ்ச் என்பது ஒருவகை வன்முறை - ஏனென்றால் வழக்குகள் தேங்கிக்கிடக்கும் பொழுது இது போல நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது நீதி வழங்குவதை தடுப்பது போலத்தான்.