உள்ளூர் செய்திகள்

பயோமெகானிக்ஸ்

ஒரு உயிரினத்துக்குள் உள்ள அசைவுகள் மற்றும் அதை ஏற்படுத்தும் விசைகள் பற்றியும் அதன் மூலமாக, அவ்வுயிரினத்தின் செயல்பாடு பற்றி படிக்கும் படிப்பே 'பயோமெகானிக்ஸ்'. பாடத்திட்டம்'பயோமெகானிக்ஸ் 'பாடத்தின் அடிப்படை அனாடமி எனப்படும் உடற்கூறியல் மற்றும் அடிப்படை இயற்பியல். இவ்விரண்டு தலைப்பைப் பற்றிய புரிதல் முக்கியமாகக் கருதப்படுகிறது. படிப்புகள்பி.எஸ்சி.,/எம்.எஸ்சி., - ஸ்போர்ட்ஸ் பயோமெகானிக்ஸ்பிஎச்.டி., - பயோமெகானிக்ஸ் & கைன்சியாலஜிபி.பி.டி., / எம்.பி.டி.,- பயோமெகானிக்ஸ்முதுநிலை டிப்ளமோ பயோமெகானிக்ஸ் & கைன்சியாலஜிமுக்கிய கல்லூரிகள்தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்மத்திய பல்கலைக்கழகம் - ராஜஸ்தான்ராஜிவ்காந்தி மத்திய பல்கலைக்கழகம்பணி வாய்ப்புகள்*மருத்துவ உயிரி பொறியியலாளர்*தடயவியல் உயிரி பொறியியலாளர்*நடை ஆய்வக மேலாளர்*தடகள ஷூ வடிவமைப்பாளர்*இயக்க பகுப்பாய்வு தொழில்நுட்ப வல்லுநர்*பணிச்சூழலியல் நிபுணர்*எலும்பியல் நிபுணர்/செயற்கை உறுப்பு நிபுணர்*பயோமெக்கானிக்ஸ்/கினீசியாலஜி பயிற்றுவிப்பாளர்*விளையாட்டு உயிரி பொறியியலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !