உள்ளூர் செய்திகள்

எத்தனை என்று தெரியுமா?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 667. அதே போல ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 49 ஆயிரத்து 691. இதில் அரசுஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 820 பேர்.                      அரசு தனியார்(அரசு உதவி)         தனியார்(உதவி பெறாத)                       மொத்தம் துவக்க பள்ளிகள்      23,522 5,071                    6,278 34,871நடுநிலைப் பள்ளிகள் 7,651 1,608                       710 9,969உயர்நிலைப் பள்ளிகள் 2,844 543                       1,780 5,167மேல்நிலைப் பள்ளிகள் 2,488 1,044                    2,128 5,660மொத்தம்                36,505 8,266                        10,896 55,667 எந்த மாவட்டத்தில் அதிகம் தமிழகத்தில் பள்ளிகள் அதிகமாக உள்ள மாவட்டம் வேலுõர். இங்கு 3,118 பள்ளிகள் உள்ளன. இதற்கு அடுத்த நான்கு இடங்களில் விழுப்புரம் (2,831), நெல்லை (2,652), திருவண்ணாமலை (2,392), திருவள்ளூர் (2,383) மாவட்டங்கள் உள்ளன. குறைந்தபட்சமாக பெரம்பலுõர் மாவட்டத்தில் 474 பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதற்கு அடுத்த நான்கு இடங்களில் நீலகிரி (730), அரியலுõர் (734), தேனி (890), கரூர் (1,001) மாவட்டங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !